உலகின் மிகப்பெரிய பாடமான இந்தியாவில் இணையவும்!

2015 செப்டெம்பரில், இந்திய அரசும் உலகின் பல தலைவார்களும் நீடித்த வளர்ச்சிக்கான உலகளாவிய குறிக்கோள்களை நிறைவேற்ற உறுதி பூண்டனர். அடுத்த 15 ஆண்டுகளில், அசாதரணமான 3 விஷயங்களை நிறைவேற்றுவதற்கான 17 இலக்குகள். ஏழ்மையை ஒழித்தல். சமத்துவமின்மை மற்றும் அநீதியை எதிர்த்தல். பருவநிலை மாற்ற பிரச்சனையை தீர்த்தல். இந்த இலக்குகளை நிறைவேற்ற ஓவ்வொருவரும், அவர் வயதில் எவ்வளவு இளைமையாக இருந்தாலும் இதில் பங்கேற்க வேண்டும். எனவே எங்களது இயக்கத்தில் சேர்ந்து இளைஞர்களுக்கு இலக்குகள் குறித்து எடுத்துரைத்து உலகத்தை மாற்றும் அடுத்த தலைமுறைகளாக உருவெடுக்க ஊக்கம் அளிக்கவும்.

உலகின் மிகப்பெரிய இந்தியா பாடம் இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கு கவ்வியை வழங்கி உலகளாவிய குறிகோள்கள் குறித்து எடுத்துரைக்க உறுதி பூண்டுள்ளது. அதனால் இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு உலகளாவிய குறிக்கோள்கள் குறித்து எடுத்துரைக்கவும் அவற்றை நிறைவேற்ற ஊக்கம் அளிக்கவும் செய்ய வேண்டியவைகள் குறித்து அறிய கீழே பார்க்கவும்.

The Goals

பல்வேறு குறிக்கோள்கள் குறித்து உலகெங்கிலும் இருந்து வந்துள்ள பாடங்களை அறிய குறிக்கோள்கள் மீது கிளிக் செய்யவும்