ப்ராஜெக்ட் எவ்ரிஒன் என்னும் திட்டம், திரைப்பட தயாரிப்பாளரும் காமிக் ரிலீஃப்-ன் ஸ்தாபகருமான ரிச்சர்ட் கர்டிஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. அதனால் தான்…… 2030 ஆம் ஆண்டிற்குள் ஏழ்மையை ஒழித்தல், சமத்துவமின்மை மற்றும் அநீதியை எதிர்த்து போராடுதல், பருவநிலை மாற்றம் பிரச்சனையை தீர்த்தல் நீடித்த வளர்ச்சிக்கான உலகளாவிய குறிக்கோள்களை 2015 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் தொடக்கியது, இந்த குறிக்கோள்கள் நிறைவேற்றப்பட்டால், இந்த கிரகத்தில் அனைவருக்கும் சுகாதாரம் பாதுகாப்பு வளமான எதிர்காலமும் இருக்கும், இந்த கிரகத்தில் உள்ள அனைவரும் இதனை பற்றி அறிந்து கொள்ள செய்வது குறீக்கோள்களை எட்டுவதற்கான சிறந்த வாய்ப்பினை உண்டாக்கும். அனைவரின் வலிமையான இயக்கத்தின் ஒரு பகுதி தான் இந்த உலகின் மிகப்பெரிய பாடம் ஆகும்,. இந்த கிரகத்தில் உள்ள அனைத்து 7 பில்லியன் மக்களிடமும் இந்த உலகளாவிய குறிக்கோள்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.