உலகளாவிய குறிகோள்களை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இளைஞர்களுக்கு உதவவும்.

ஒரு கல்வியாளராக மாணவர்களின் ஆற்றல்களை சரியான திசையில் கொண்டு செல்லும் திறன் உங்களிடம் உள்ளது. அவர்கள் ஆற்றல் இல்லாதவர்கள் அல்ல, மாற்றங்கள் சாத்தியமே, அவர்களால் சாதிக்க முடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்தவும். உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் அல்லது நீண்ட கால திட்டங்கள் குறித்து கீழ்கண்டவற்றின் மூலம் அறியலாம். ஓவ்வொரு பள்ளியும் இதில் கலந்து கொண்டால் என்ன மாற்றம் எனப்தை கற்பனை செய்து பார்க்கவும்.